ஹைக்கூ - ஊடல்

போர் காலங்களில்
தற்காலிக தடுப்புச் சுவராய்
தலையணைகள்

எழுதியவர் : (4-Aug-14, 8:12 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 69

மேலே