தலைப்பு ஏதும் இல்லை
திருடர்கள் ஜாக்கிரதை என்னும் அறிவிப்பு பலகையின் கீழே
அமர்ந்து இருந்தாய் நீ !!!
அர்த்தம் புரியவில்லை எனக்கு
நீ இறங்கி சென்றதும் அர்த்தம் அறிந்தேன்
திருடி என் இதயத்தை திருடி சென்றாயே முதல் பார்வையிலே
திருடர்கள் ஜாக்கிரதை என்னும் அறிவிப்பு பலகையின் கீழே
அமர்ந்து இருந்தாய் நீ !!!
அர்த்தம் புரியவில்லை எனக்கு
நீ இறங்கி சென்றதும் அர்த்தம் அறிந்தேன்
திருடி என் இதயத்தை திருடி சென்றாயே முதல் பார்வையிலே