சினிமா♥சீரியல்

தமிழ்நாட்டில்்♥♥♥

காதலை
கற்றுதருவது
சினிமா...!

கள்ளகாதலை
கற்றுதருவது
சீரியல்்...!

காமெடிக்கு
மட்டுமே
யார்மனதையும்
புண்படுத்தினால்
மன்னிக்கவும்..♥்

எழுதியவர் : சதீஷ் (4-Aug-14, 11:36 pm)
பார்வை : 1493

மேலே