உண்மையான நட்பு..........

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான் தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது...........!!!

எழுதியவர் : ரெங்கா (18-Mar-11, 6:29 pm)
சேர்த்தது : renga
Tanglish : unmaiyaana natpu
பார்வை : 786

மேலே