கண்கள் கண்ணீர் சிந்துகிறது kaNgal kanner siNthugiRathu
" உன்னை பார்ப்பதையே
ஒரு வேலையாக பார்த்த என் கண்கள்
இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது
நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து
----------------------------------------------------------------------------------------------------
unnai paarppathaiye
oru veelaiyaaga paarththa en kaNgal
ippo kanner mattumee siNthugiRathu
ni ennai vittu piriNthathil iruNthu
----------------------------------------------------------------------------------------------------
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்