என் உயிரிலும் உணர்விலும் கலந்தவள்
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து இருந்தால்
கண்ணீராய் சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே
----------------------------------------------------------------------------------------------------