இயற்கை

உதிக்கும் சூரியன்

தானாகவே
பூக்கும் பூ

தன்னால்
பெய்யும் மழை

தன்னைப்போல
வீசும் காற்று

தன்னைத்தானே
தாங்கிநிற்கிறது ஆகாயம்

தன்னியல்பாய்
தோன்றிவருகிறது கவிதை.

எழுதியவர் : ஜெரின் (18-Mar-11, 8:54 pm)
சேர்த்தது : Jerin
பார்வை : 413

மேலே