எது பிரச்சினை

உண்மையில்....
உன் பிரச்சினை.......
பிரச்சினையே அல்ல. - அதை
நீ - எப்படி வெளிப்படுத்துகிறாய்
என்பதில் தான்
பிரச்சினை.

எழுதியவர் : கண்மணி (8-Aug-14, 12:04 pm)
Tanglish : ethu piratchinai
பார்வை : 291

சிறந்த கவிதைகள்

மேலே