மரணம்
எரிந்து கரையும்
மெழுகைப் போல்
தேகம் உருக
உறைந்து விறைக்கும்
நீரைப் போல்
மனம் இறுக
காற்றில் மிதக்கும்
சிறகைப் போல்
உயிர் பிரிய
உன் முகம் தேடுகிறேன்
என் உயிர் இணைய...
எரிந்து கரையும்
மெழுகைப் போல்
தேகம் உருக
உறைந்து விறைக்கும்
நீரைப் போல்
மனம் இறுக
காற்றில் மிதக்கும்
சிறகைப் போல்
உயிர் பிரிய
உன் முகம் தேடுகிறேன்
என் உயிர் இணைய...