கள்வன்

திருவிழாவில்
திருடர்கள் ஜாக்கிரதை
பலகை கண்டு
சிரித்துக்கொண்டேன்
அன்று முதல் நானும்
கள்வனானேன்
உன் இதயத்தை
திருடியதன் மூலம்....

எழுதியவர் : உலையூர் தயா (12-Aug-14, 4:31 pm)
சேர்த்தது : தயாளன்
Tanglish : kalvan
பார்வை : 92

மேலே