கண்ட காதல்

கண்ட உடன் காதல்
கண்ட நேரத்தில் எல்லாம் அலை பேசியில் பேச்சு
கண்ட இடங்களில் எல்லாம் ஊர் சுற்றுவது
கண்ட படி எல்லை மீறுவது
கடைசியில்...
காதலையும் சமுதாயத்தையும் குறை கூறுவது!!!

இது என்ன நாய் குணம்???
தவறு தவறு
நாய் எவ்வளவோ மேல்.

எழுதியவர் : சுதா வரா (13-Aug-14, 9:48 pm)
Tanglish : kanda kaadhal
பார்வை : 103

மேலே