மனமில்லை

திருடியவள்
நீெயன ெதரிந்தும்
இதயமைத
திரும்பேகட்க
மனமில்லை..

நிைனெவங்கும்
நிைறந்திருக்கும்
உன் ஞாபகம்
நிழலாய் ெதாடர்வதில்
ேவம்பின் பழம் ேபால்
இனிக்கவும் செய்தது
ெகாஞ்சம்
கசக்கவும் ெசய்கிறது.....

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (13-Aug-14, 9:51 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 97

மேலே