வறுமை

அடுப்புக்குள்ளிருந்து வந்து
சோம்பல் முறித்த பூனை
சொல்லாமல் சொல்லிச் சென்றது
அந்த வீட்டின் வறுமையை.

எழுதியவர் : சுசீந்திரன். (15-Aug-14, 8:33 pm)
Tanglish : varumai
பார்வை : 77

மேலே