கை நிறைய சந்தோசம்

நினைவை வளர்த்தால்
நிலவும் வளரும் - இப்
படத்தைப் பார்த்தால்
பாடம் புரியும்.....!!
நிகழ்வில் மெருகூட்டு
நிச்சயம் இனிமை
நீ நினைத்தால் வாழ்க்கை
நித்தமும் புதுமை
சலிக்காதே தினம் என்பது
சத்தியமாய் வளமை
சந்தோசத்தை வெளியில் தேடுதல்
சத்தியமாய் மடமை.......!!