தைரியம்

இலட்சம் வாகனங்கள் போய் வரும்

நெடுஞ்சாலையை, ஒற்றையாக கடக்கிற

நத்தையின் தைரியத்திற்கு முன் தோற்று போகிறார்கள்,

-உலகின் ஒட்டுமொத்த மாவீரர்களும்.

எழுதியவர் : ஈவோன் (17-Aug-14, 9:51 pm)
பார்வை : 153

மேலே