இசக்கி ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இசக்கி ராஜ் |
இடம் | : தென்காசி |
பிறந்த தேதி | : 26-May-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 14 |
உங்களுடன் உலகம் வந்த ஒரு வழிப்போக்கன்.
உள்ளம் உடையும் போது தமிழ்தாயின் மடிமீது
தலை சாய்க்கும், கோடி தமிழர்களில் நானும் ஒருவன்.
திரும்ப கிடைக்காத திருவிழா காலம் அது -
வழக்கமான மழை,வானவில்,பட்டாம்பூச்சிகள் ,வண்ண பூக்கள்,
மேலும் அதீத அழகாக தெரிந்த தருணம்.
முதல் பார்வையின் மயக்கம், முதல் வார்த்தையின் தயக்கம்,புத்தக நடுப்பக்கம் -அவள் பெயர் என் பெயர்
பார்வையின் தவம்,
அவள் புன்னகை வரம்.
அவள் இரட்டை ஜடை
ஒன்றில் இதய ஊஞ்சல்,
மற்றோன்றில் இளமை தூக்கு.
-தீர்ந்து போன காலம் அது ,
ஈர்ப்பின் பருவ துருவம்,
வடக்கு அவள், தெற்கு நான்,
வடக்கு வாழ்ந்து, தெற்கு தேய்ந்த கதை .
முப்பொழுதும் அவள் முகம் தேடும் ,
என் விழி, இதயம், உயிர் எல்லாம் பின் செல்ல -
திருவிழாவில் எனை நானே தொலைத்த கதை
காதல் யாகத்தில் என் வா
திரும்ப கிடைக்காத திருவிழா காலம் அது -
வழக்கமான மழை,வானவில்,பட்டாம்பூச்சிகள் ,வண்ண பூக்கள்,
மேலும் அதீத அழகாக தெரிந்த தருணம்.
முதல் பார்வையின் மயக்கம், முதல் வார்த்தையின் தயக்கம்,புத்தக நடுப்பக்கம் -அவள் பெயர் என் பெயர்
பார்வையின் தவம்,
அவள் புன்னகை வரம்.
அவள் இரட்டை ஜடை
ஒன்றில் இதய ஊஞ்சல்,
மற்றோன்றில் இளமை தூக்கு.
-தீர்ந்து போன காலம் அது ,
ஈர்ப்பின் பருவ துருவம்,
வடக்கு அவள், தெற்கு நான்,
வடக்கு வாழ்ந்து, தெற்கு தேய்ந்த கதை .
முப்பொழுதும் அவள் முகம் தேடும் ,
என் விழி, இதயம், உயிர் எல்லாம் பின் செல்ல -
திருவிழாவில் எனை நானே தொலைத்த கதை
காதல் யாகத்தில் என் வா
மலர்ச்சியோடு மலரும் ==மாணிக்கம்
எது நடந்ததோ அது நன்றாகவே
நடந்தது என நம்பும் ="நமசிவாயம்"
என்ன வாழ்க்கை இது? என
சலிக்கும் ="சந்தோஷ்"
வருத்தத்தை வறுத்து எடுக்கும்
" =வசந்த மோகன்"
பேசுவதற்கு காசு கேட்கும்
" =பேச்சியப்பன் "
நகைச்சுவை நல் சுவை என
நம்பும் ="நாராயணன்"
நான் என்ற அகந்தையோடு
நடமாடும்
யாருமற்ற சாலையில்
ஏதுமற்ற உணர்வுகளோடு
நான் மட்டும்
அறிவியல் சாதனங்களின்றி
விஞ்ஞான வேஷமின்றி
கர்வத்தின் ஆடையை கிழித்தெறிந்து
அம்பணமாக அலையவேண்டும்...!
ஆம்
வேண்டும் ஒரு தனிமை..!
நான் வந்த பாதையெங்கும்
என் பாதச்சுவடுகளின்றி
என் மனகாயங்கள்
கவிதை பதியம்போட்டிருக்கலாம்.
யாரும் மிதத்தோ மதித்தோ
பதியத்தின் சின்னங்களை
தொந்தரவு செய்யாதீர்கள்.
யாரும் இரக்கப்பட்டோ நடித்தோ
என் கவிதையின் தடயத்தில்
கண்ணீரை சிந்தாதீர்கள்...!
நான் செல்லும்பாதையில்
என் நிஜங்கள் முகமூடியணிந்திருக்கும்.
என் பொய்கள் வெடித்திடதுணிந்திருக்கும்.
தனிமை பாதையில்
எங்கோ எனக்கு
மரணப்பாறை வீற்றிருக்கல
எனது
கோட்பாடுகளை
தகர்ப்பதே
உனது வேலை...
சிந்திய புன்னைகையில்
சிலிர்க்கும் கண்ணீரை
மறுதலிக்கும் தற்கொலை
எண்ணமாய் உனது பார்வை...
காற்றில்லா வேலிகளில்
கதவடைத்து அமர்ந்து
கண் சிமிட்டும் கோர்வையாக
உனது கவிதை....
உனது பெயரின் உச்சரிப்பில்
உள்ளுக்குள் உருளும்
கூழாங்கற்களின் மொத்தமென
தொட்டு தடவும்
உனது புன்னகை...
தேவதை நீ என
பொய் சொல்வதும், யாரது நீயது
என்று மெய் செய்வதும்
கனவுக்குள் தொலைவதாக
என் நாடகம்....
கவிஜி
கோடி விண்மீன்கள் கொண்ட இரவு
விடிய விடிய
புள்ளிகள் வைத்தாலும் முடியாத
பிரபஞ்ச பெருங்கவிதை
-நம் காதல்
தரிசாய் போன நெல்வயல்கலில்
கால் மிதிக்க முடியாமல் துடிக்கிறபோதும்
கொத்து கொத்தாய் விவசாயிகள்
செத்து மடியும்போதும்
அடைபட்ட கர்நாடக எல்லைக்குள்
கண்ணீர் வடிக்கிறாள்
பெண்ணாக பிறந்த காவிரி,`
-பாவம் அவள் கதை .
தன் பிறந்த வீட்டிலும் கூட
கண்ணிர் சிந்துகிறாள்
கழனி நெல் நனைத்த அந்த நன்மகள் காலோடிந்தாள்`
-பசியோடு அழுகிற குழந்தைக்கு
பால் கொடுக்க முடியாத
அன்னையை போல இன்னும் அழுது
கொண்டேதான் இருக்கிறாள்,
-தாகங்கள் தீர்க்காத
தடாகமாய் பிறந்ததற்கு,
வீட்டு சண்டைகளிடையே
அகப்பட்ட குழந்தைகள்
-கோடிட்ட இடங்களை நிரப்பி
கொள்கிறது
கெட்ட வார்த்தைகளால்.