காதல் பிரபஞ்சம்

கோடி விண்மீன்கள் கொண்ட இரவு
விடிய விடிய
புள்ளிகள் வைத்தாலும் முடியாத
பிரபஞ்ச பெருங்கவிதை
-நம் காதல்

எழுதியவர் : ஈவோன் (10-Sep-14, 12:06 am)
Tanglish : kaadhal prabanjam
பார்வை : 217

மேலே