பார்த்துவிடாதே

பார்த்து விடாதே என்னை
பரிதாபப் பட்டுக்கூட !

எனைப் பாராத உன் பார்வையிலே
பாதி இழந்துவிட்டேன் உயிரை !

மீதியாவது இருந்துவிட்டுப் போகட்டுமே !
பாராமல் இரு என்னை !

எழுதியவர் : முகில் (9-Sep-14, 11:59 pm)
பார்வை : 586

மேலே