உயிர் கவிதைகள்

Uyir Kavithaigal

உயிர் கவிதைகள் (Uyir Kavithaigal) ஒரு தொகுப்பு.

நமது ஆன்மாவை உயிர் என்று குறிப்பிடுகிறோம். அந்த ஆன்மாவுக்காகத்தான் இந்த உடலே தவிர இந்த உடலுக்காக ஆன்மா இல்லை. எங்கள் வலைதளத்தின் இந்தப்பகுதியில் உயிர் கவிதைகள் (Uyir Kavithaigal) தொகுக்கப்பெற்றுள்ளன. நீரின்றி அமையாது உலகு என்பதை போல உயிரின்றி அமையாது இந்த உடல். ஆன்மா அழிவதில்லை, அது இறப்பில் அந்த இறைவனை, பரம்பொருளை அடைகின்றது. இந்த "உயிர் கவிதைகள்" (Uyir Kavithaigal) கவிதைத் தொகுப்பு உயிர் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடையாக இருக்கின்றன. படித்து ரசித்து பயன்பெறுங்கள்.


மேலே