என்னுயிரே

எதைக்கொண்டு வந்தாய் தொலைத்திட யிங்கே
எதையும்கண் டாய்த்தேடி யே

குடத்தில் உருவாய் உயிருடன் வந்தேன்
சடத்தைத் தொலைத்துசென் றேன்


........

எழுதியவர் : பழனிராஜன் (12-Apr-21, 9:16 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : ennuyire
பார்வை : 708

மேலே