வாழ்க்கை

யாருக்கு யார் சொந்தம் எது
யாருக்கு சொந்தம் இந்த உடல்
எதைத் தன்னுடன் எடுத்து செல்கிறது
ஒன்றும் இல்லையே என்று தெரிந்தும்
அறியாமை மயக்கத்தில் இருக்கும் மானுடரே
இறையன்பு ஒன்றே ஆன்மாவிற்கு சொந்தம்
இதுவே மெய்ஞானம் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Apr-21, 7:32 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 177

மேலே