தேடாதே

தொலையாததைத்
தேடுகிறாய்
தொலைய
வைப்பதற்கா
தொலைவில்
வைப்பதற்கா
தொலைப்பதற்கா...!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (12-Apr-21, 4:49 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 104

மேலே