நம் உயிர்

எனக்குத் தெரியாது
நம் உயிர் ஆணா பெண்ணா என்று..
ஆணாக இருந்தால்
பார்ப்பதற்கு முன்பிருந்தே
அணுஅணுவாய் நான் ரசித்து விரும்பும்
இரண்டாம் ஆடவன்...
பெண்ணாக இருந்தால்
என்னைப்போல் நான் வளர்க்கப் போகும்
என் அன்னையானவள்...

எழுதியவர் : உமாவெங்கட் (13-Sep-22, 8:26 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : nam uyir
பார்வை : 319

புதிய படைப்புகள்

மேலே