கண்ணதாசன்

நினைவுகளை கவிதையாய் கோர்க்க கற்று தந்த உங்களது நினைவு நாளில் கவிதை கோர்க்க வார்த்தைகள் தேடி தேடி சலித்து போனேன்.. எனக்கு முன்பு தமிழ் எழுத்துக்கள் உங்களை சரணடைந்தது தெரியாமல்...

எழுதியவர் : தமிழன் சாரதி (17-Oct-19, 11:04 am)
Tanglish : kannadhaasan
பார்வை : 249

மேலே