காதல்

உடலோடு உறவாடுவது
காமத்தால், மோகத்தால்;
மனதோடு மனம் உறவாடல்
அதுவே காதல் ...... ஜீவனில்
கலந்த உறவு,.... அழிவென்பதே
இல்லாதது ...... ஜீவனில் கலந்தபின்
உடலைவிட்டு உயிர் போகையில்
ஜீவன் வெளியேறும், அதனுடன்
அதில் கலந்த காதலும் ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Oct-19, 11:52 am)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே