சொல்லமறந்த கதையாய் நான்

நெஞ்சில் சுமந்து
செல்லும் உன் நினைவுகளால்...
விழியிருந்தும்
திசை அறியா
பறவை ஆகிறேன்.......!!!!
ஆம்...!!
உன் வாழ்வில்
சொல்ல மறந்த
கதையாய்
நானும்....!!!
என் வாழ்வில்
மறக்க
முடியாத நினைவுகளாய் நீயும்......

~* லீலா லோகிசௌமி *~

எழுதியவர் : லீலா லோகிசௌமி (17-Oct-19, 12:53 pm)
பார்வை : 122

மேலே