உறவும் உயிரும்

உறவுகளை
உயிராக
என்னாதே
உறவும் உயிரும்
நீண்ட நாட்கள்
நீடிப்பதில்லை
எல்லாம் சில
காலமே

எழுதியவர் : ஜோவி (29-May-20, 8:53 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : uravum uyirum
பார்வை : 2040

மேலே