வாழ்க்கை வாழ்வதற்கே

ஏதேதோ காரணத்திற்கு
என்னை விடுவதை விட...

ஏதோ ஒரு
காரணத்திற்காக வாழ்ந்து பாப்போம்....

வாழ்க்கை வாழ்வதற்கே

-- இப்படிக்கு உயிர்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (19-Feb-20, 9:42 am)
பார்வை : 1136

மேலே