வீட்டுப் பாடம்

வீட்டு சண்டைகளிடையே
அகப்பட்ட குழந்தைகள்
-கோடிட்ட இடங்களை நிரப்பி
கொள்கிறது
கெட்ட வார்த்தைகளால்.

எழுதியவர் : ஈவோன் (31-Aug-14, 6:38 pm)
Tanglish : veetup paadam
பார்வை : 323

மேலே