காதல்
உலகெல்லாம் ஒன்றாக கொண்டாடும் காதல்
உலகத்தில் நன்றாக நின்றாடும் காதல்
ஒரு வரியில் இரு உயிரை சேர்ததிந்த காதல்
முதல் வரியை முழு வரியாய் மாற்றும் இந்த காதல்
உணர்வெல்லாம் ஒரு சேர உருவான காதல்
உனக்குள்ளும் எனக்குள்ளும் கருவான காதல்
மூச்செல்லாம் முடிந்தாலும் முடியாது காதல்
பணத்திற்கும் பகட்டிற்கும் படியாது காதல்
த.மா.சரத்குமார்
பணத்திற்கும் pagatirkku