தேவதை வருவா -ராகி

தன் கதாநாயகியை தேட தோற்பவன்
காதலில் தோற்கிறான்
ஒரு தலை காதல் புலம்புகிறான்
மது கடையில் குடி ஏறுகிறான்

தேடி பார் தேவதை வருவா!!
தாடி பார் வேணா படவா!!

எழுதியவர் : கிருஷ்னா (16-Aug-14, 5:00 pm)
Tanglish : thevathai varuvayaa
பார்வை : 287

மேலே