வீண்மீன்கள் அலையும் உன் வீதியென்கும்

வீண்மீன்கள் அலைகின்றன
உன் வீதியென்கும்

நீ
ஜண்ணல் திறந்து
உறங்கும்
செய்தி அறிந்து...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (17-Aug-14, 12:51 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 94

மேலே