பிரிய வரம்

பிரியாத வரம் கேட்கவில்லை
நான் !

உன் பிரிய(ம்) வரம்
கேட்க்கிறேன் !

உன் பிரியத்தைக் கொடு
எனக்கு !

பிறிதொன்றும் தேவை இல்லை
எனக்கு !

பிடிவாதம் பிடிக்காதே
கொடுத்துவிடு உன் இதயத்தை !

எத்துனை நாள் இருக்கமுடியும்
இதயம் இல்லாமல் என்னால் !

எழுதியவர் : முகில் (17-Aug-14, 12:33 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : piriya varam
பார்வை : 75

மேலே