உன் காதல்

என்னவளே
உன் இதயம் என்ன இரும்பு திரைகுள்ளா
இயங்காமல் இருக்க கல்லா
உன் காதலை எனக்கு
சாதகமாக கூறிவிடு
இல்லையெனில் உன் உயிரை
மறந்துவிடு ............

எழுதியவர் : ருத்ரன் (17-Aug-14, 12:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 92

மேலே