புரியாத பயணம்

விடுகதையான வாழ்க்கை ..
விடை எவ்விடம் ?..
தேடி அலையும் மனது ...
புரியாத பயணம்...
தேடலே வாழ்க்கையா ?..
தேடிக் கிடைத்தபின் வாழ்வது வாழ்க்கையா ?..

எழுதியவர் : கண்ணன் (20-Aug-14, 4:41 pm)
Tanglish : puriyaatha payanam
பார்வை : 59

மேலே