வடப்போச்சே

ஆறடி நிலத்துக்கு
அலைமோதி....

மின் மயானத்தில்
அரங்கேற்றம்....!!!

தூரத்து வானொலியில்
தெளிவில்லாத் துயரக்குரல்,
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"
கரகரத்து நின்றது......!!!

அடடே!
பேராசைப் பொசுங்கியது.....
கைப்பிடி சாம்பலும்
மூன்றாம் நாள்
கடலிலே சங்கமம்......!!!

எழுதியவர் : கவித்ரா (20-Aug-14, 4:57 pm)
சேர்த்தது : கவித்ரா
பார்வை : 74

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே