பேராசை

இங்கிருந்து அதோ அங்கே
அங்கிருந்து அதோ இங்கே
இங்கிருந்து அங்கே போனாலும்
அங்கிருந்து இங்கே வந்தாலும்
நாம் கடந்துவிட்டால்
அங்கேயும் இங்கேயும்
இருபது வெற்றிடமே.
நாம் நம்மை அறிந்தால்.

எழுதியவர் : நா ராஜராஜன் (21-Aug-14, 9:39 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : peraasai
பார்வை : 230

மேலே