அழகோவியம்

உன்னை வர்ணித்த கவிஞன்
ஒரு பைத்தியக்காரன்
வர்நிப்பின் முடிவில்
முற்றுபுள்ளி வைத்துவிட்டான்
முடிவிலா உன் அழகிற்கு.......

எழுதியவர் : vinoliya Ebinezer (22-Aug-14, 11:01 pm)
பார்வை : 324

மேலே