vinoliya Ebinezer - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vinoliya Ebinezer |
இடம் | : Thiruvarur |
பிறந்த தேதி | : 13-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 191 |
புள்ளி | : 51 |
என் பெயர் வினோலியா.நான் கணினி
துறையில் முதுகலை பட்டபடிப்பை முடித்துள்ளேன்
தமிழ் நம் தாய் மொழி அதன்
மீது அளவிட முடியாத பற்று
தமிழை வளர்க்க எந்நாளும்
பாடுபடுவேன்...
உழைப்பவனே
உழைத்துக் கொண்டே இருக்கின்றாய்
ஒவொவொரு நாளும் ...
ஊதியம் நிச்சயம் உண்டு....
உழைத்துக் கொண்டே இரு...
உழைப்பவன் உழைப்பவனாயும்
உயர்பவன் உயர்பவனாயும்...
இதுவும் மாறும்
உனக்கும் நல்ல காலம் வரும்..
உழைத்துக் கொண்டே இரு...
மே 1 மட்டும் உன் நாள் அல்ல
மாதம் ஒவ்வொன்றும் உன் நாளே ..
உழைத்துக் கொண்டே இரு.,
உன் வியர்வை விருட்சமாகும் ..
உன் உழைப்பும் உயர்வாகும்..
உழைத்துக் கொண்டே இரு..
வாழ்த்த தொடங்கிய வரிகள்
வருத்ததோடு ஏங்கி நிற்கின்றது ...
உழைக்கத்தானே சென்றோம்..
உயிரையும் இழந்தோம் ...
(படுகொலை செய்யப்பட்ட 20 தொழிளார்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்)
ஒவ்வொரு முறையும் உன்னை தொட நினைத்து
தயங்கி நிற்கும் என்னை பார்த்து..
ஏளனமாய் சிரித்து...
ஒய்யாரமாய் உட்க்கார்ந்து இருக்கின்றது ...
அரியணையில் ஓர் அரசன் போல!!!
உன் மூக்குத்தி ...
அறிவியலின் அதிசயம் நீ
அர்த்தனாதீஷ்வரன் நீ ...
வியக்கக்கூடிய விஞ்ஞானம் நீ
விலை இல்லாதவள் நீ...
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
போடா என்ற வரிகளில் வாழ்கை நடத்து ..
தெய்வத்தின் திருத்தம் நீ.
திருமகளின் திருமகன் நீ..
திருநங்கை நீ...
வாழ்கை கொடாவிடினும்
வழி கொடுப்போம் ...
சித்திரை பிறந்தது
நித்திரைக் கலைந்தது
நினைவிலும் இன்பம் குறைந்தது
நாட்டிலும் துன்பம் வளர்ந்தது
அன்று பொன்னேருக் கட்டி
பூமிக்கு விருந்திட்ட உழவனே
இன்று பூமியைப் பிளந்து
தானே விருந்தாகிறான்
கத்திரி வெயிலிலும் கம்மாய்கள்
காயாமல் கனவுக் கண்டதே அன்று
காலமெல்லாம் உழைத்தும் முழுவேலை
உணவில்லை ஏழைக்கு இன்று
நாளும் நாளும் புத்தாண்டானது
நல்வளத்தில் வாழும் வாசிக்கே
நொடிக்கு நொடியும் சுடுகாடானது
அந்த முதியோர் இல்லத்தின் வாசிக்கே
உம் வாழ்வில் நலன்கள்
பெருகிட்டப் பின்னே
அதனை அனாதைகளுக்கும்
கொஞ்சம் ஆதாயமாக்கு
அறுசுவை விருந்து
படைக்கும் சமையலறையில்
ஆடு மாட
நேற்று நட்டச் செடியில்
இன்றுப் பூத்த ரோஜா பூ ...
பலர் கண்ணுக்கு மலராக தெரிகின்றாள்
சிலர் கண்ணுக்கு முள்ளாக தெரிகின்றாள் ...
நேற்று நட்டச் செடியில்
இன்றுப் பூத்த ரோஜா பூ ...
பலர் கண்ணுக்கு மலராக தெரிகின்றாள்
சிலர் கண்ணுக்கு முள்ளாக தெரிகின்றாள் ...
---புன்னகைப் பூத்திடும் புதுமலரால்
புதுமைகள் தோன்றிடும் புத்துணர்வால் !
---குறுநகை தவழ்ந்திடும் மழலையால்
குன்றான சோகங்களும் மறைந்திடும் !
---மறக்கின்றன மனவலிகள் மலராலே
மகிழ்கின்றன மனங்களும் மண்ணிலே !
---மணக்கிறது மதுரை மரிக்கொழுந்தாய்
மயக்குகிறது மதிமுகமும் மந்திரமாய் !
---குளிர்ந்திட வைத்திடும் குறும்படம்
குவிக்கிறது ஆனந்தம் அரும்பாலே !
---பிறையாய் குறைந்திடா பிஞ்சுநிலா
பிறந்திட்ட மாட்சிமிகு மஞ்சள்நிலா !
---பொன்மாலைப் பொழுதின் சுகமாய்
பொங்கி வழிந்திடும் இதயங்களில் !
---பொக்கைவாய் சிரிப்பால் விழிகளும்
பொழிந்திடும் இன்பத்தின் சாரல்களை !
பழனி குமா
---புன்னகைப் பூத்திடும் புதுமலரால்
புதுமைகள் தோன்றிடும் புத்துணர்வால் !
---குறுநகை தவழ்ந்திடும் மழலையால்
குன்றான சோகங்களும் மறைந்திடும் !
---மறக்கின்றன மனவலிகள் மலராலே
மகிழ்கின்றன மனங்களும் மண்ணிலே !
---மணக்கிறது மதுரை மரிக்கொழுந்தாய்
மயக்குகிறது மதிமுகமும் மந்திரமாய் !
---குளிர்ந்திட வைத்திடும் குறும்படம்
குவிக்கிறது ஆனந்தம் அரும்பாலே !
---பிறையாய் குறைந்திடா பிஞ்சுநிலா
பிறந்திட்ட மாட்சிமிகு மஞ்சள்நிலா !
---பொன்மாலைப் பொழுதின் சுகமாய்
பொங்கி வழிந்திடும் இதயங்களில் !
---பொக்கைவாய் சிரிப்பால் விழிகளும்
பொழிந்திடும் இன்பத்தின் சாரல்களை !
பழனி குமா
சொல்லிய ஒரு கணமே
வீசி எறியப்பட்டேன்
இன்னும்
வீழ்ந்த இடத்தில் விலகாமல்
காத்துக் கிடக்கிறேன்
நீ வீசிய ஒற்றை இதழ் ரோஜாவாக
அறிவியலின் அதிசயம் நீ
அர்த்தனாதீஷ்வரன் நீ ...
வியக்கக்கூடிய விஞ்ஞானம் நீ
விலை இல்லாதவள் நீ...
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
போடா என்ற வரிகளில் வாழ்கை நடத்து ..
தெய்வத்தின் திருத்தம் நீ.
திருமகளின் திருமகன் நீ..
திருநங்கை நீ...
வாழ்கை கொடாவிடினும்
வழி கொடுப்போம் ...
தொடுவானம் தொடும் தூரம்தான் ....
தொடும்வரை தொலை தூரம்தான் .....
சுதந்திரமே நீ சுகம்தானா
என் கேள்வி சரிதானா ....
கடந்து சென்ற காலங்களும்
நடந்து வந்த பாதைகளும்
கதை கதையாய் சொல்லும்
கஷ்டங்களும் காயங்களும் கொஞ்சம்மல்ல ...
புது யுகம் படைகின்றோம்
பூக்களை பறித்து விட்டு
முட்களை நட்டு வைத்து
நாளை நடக்க போவது நாம் என்று அறியாமலே ...(சகோதரத்துவம் )
ஆங்கிலேயர் வந்து அடிமைபடுத்தியது அன்று
ஆங்கே சென்று அடிமை படுவது இன்று
இந்த யுகம் தான் நாம் தேடு நவீன யுகம் ....(அயல்நாட்டு வேலை )
படிக்காத மேதைகளும்
படித்து படித்து சொன்னதை
நினைக்க மறுக்கின்றோம்
மறந்துதான் நிற்கின்றோம்....(கடமைகள்)
தாய் மொழியை மறந்துவிட்டோம்
துணை மொழியாய் தொட்டு க