ஒற்றை இதழ் ரோஜா

சொல்லிய ஒரு கணமே
வீசி எறியப்பட்டேன்

இன்னும்


வீழ்ந்த இடத்தில் விலகாமல்
காத்துக் கிடக்கிறேன்

நீ வீசிய ஒற்றை இதழ் ரோஜாவாக

எழுதியவர் : கீர்த்தனா (8-Apr-15, 6:48 pm)
Tanglish : otrai ithazh roja
பார்வை : 398

மேலே