பெண் குழந்தை

நேற்று நட்டச் செடியில்
இன்றுப் பூத்த ரோஜா பூ ...
பலர் கண்ணுக்கு மலராக தெரிகின்றாள்
சிலர் கண்ணுக்கு முள்ளாக தெரிகின்றாள் ...

எழுதியவர் : vinoliyaebinezer (12-Apr-15, 8:03 pm)
Tanglish : pen kuzhanthai
பார்வை : 119

மேலே