vinoliya Ebinezer- கருத்துகள்

வரிக்கு வரி உண்மைகள் எழுத்துக்களாக உள்ளன ...அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ...

அண்ணா நான் எழுதியதும் முதலில் எனக்கு தோன்றுவது தாங்கள் கருத்து என்னவாக
இருக்கும் என்பதுதான் ...உங்கள் வருகையில் புது கவிதை வருவது போலவே உணர்கின்றேன் .நன்றி அண்ணா
Jinna

உங்கள் சிந்தனை ...
என்றும் உங்கள் சாதனை ...

வாழ்த்துக்கள் அய்யா

தோழி அழகான சிந்தனை ..வாழ்த்துக்கள்

அய்யா அவர்களின் இழப்பு தமிழுக்கு நேர்ந்த இழப்பு ..இதுதான் காலத்தின் கட்டாயக் கோலமோ .

உங்கள் வரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை அய்யா ..மிகவும் அருமை...

வாழ்த்துக்கள் கூறிய ஒவ்வொருவருக்கும் என் நன்றி ...

சத்யா தோழிக்கு நன்றி

உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் வைரம் தோழியே வாழ்த்துக்கள் .....

வந்து வாசித்தமைக்கு நன்றி


தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி




தொடும் தூரம்தம்தான் தொட்டுவிடுங்கள்
தோழி
மலர்



vinoliya Ebinezer கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே