ஒரு தலைக் காதல்
என் பேனா தினம் தினம் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது வெள்ளைத் தாளை ஆனால் மிஞ்சியது என்னவோ கசக்கியக் காகிதங்களே கவிதையே நான் உன்னைக் காதலிக்கிறேன் ஒரு தலையாய் என்றாவது நீயும் என்னை காதலிப்பாய் என்ற நம்பிக்கையில்