வாழ்க்கை

எங்கே செல்கிறதோ என் வாழ்க்கை....,,
எங்கு தான் செல்கிறதோ என் பயணம்................
வாழ்க்கையே என்னை வாழவிடு ?
இல்லையேல் என்னை வீழ்த்திவிடு !
தலைவிதி என்பது மூடத்தனம் #
நம்பிக்கை என்பது வேதபலம் ...........
தன்நம்பிக்கையுடன் வாழ விரும்புகிறேன் .............
வாழ்க்கை நாம் வாழும் வரையல்ல
வாழ்ந்து முடிந்த பிறகும் நிலைக்கும் வரை.........