நாம் மட்டும் கதைக்கேல்ல

மிஸ் :- நாம இறைவன தொழும்போது யாரும்
கதைக்க கூடாது. கதைத்தால் நம்ம பிரார்தன எல்லாம் வீணாகிடும்
**************************************************************************************
இறைவனை தொழும் 3 மாணவர்கள் ( அமைதியாக )

"குறுக்கே பூனை ஒன்னு போகிறது"

மாணவன் 1 சொல்கிறான் : ச்சீ ... பூனை ஓடு .....இந்த இடத்தால ..

மாணவன் 2 சொல்கிறான் : மிஸ் சொல்லேல்ல ! தொழும்போது கதைக்க
வேணாமெண்டு .....

மாணவன் 3 சொல்கிறான் : மிஸ் சொன்னது போல , நான் மட்டும்தான்
கதைக்கேல்ல ...

எழுதியவர் : ரிப்னாஸ் - தென்னிலங்கை (25-Aug-14, 2:59 pm)
சேர்த்தது : ரிப்னாஸ் அஹ்மத்
பார்வை : 208

மேலே