உடனே வாங்க - மணியன்

என்னங்க போலீஸ் கமிஷனர் லைன்ல இருக்காரு. உங்களை உடனே காந்தி மைதானத்துக்கு சகாக்களோடு வரச்சொல்றாரு.

என்ன ஏதுன்னு கேட்க வேண்டியதுதானே.

கேட்டேங்க. அங்க ஏதோ தர்ணா பண்ணுறாங்களாம். என்ன பண்ணியும் கூட்டம் கலையவே மாட்டேன்கிறதாம். நீங்க வந்து பாடினால் போதுமாம்.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (24-Aug-14, 11:53 pm)
பார்வை : 204

மேலே