காதலை தேடினேன்

களவு செய்யவா
காதல் செய்திட
கவிதை போலவே
காதல் என்பதால்
பொய் கலந்து நீ
எனக்கு சொல்வதா
சம்மதம் உன்னை கேட்டிட
மௌனமாய் சாகிறேன்
தனிமையில் வாடவே
காதலை தேடினேன்

எழுதியவர் : ருத்ரன் (27-Aug-14, 3:39 pm)
Tanglish : kaadhalai thedinen
பார்வை : 83

மேலே