காதலின் மொழி தெரியாமல்

காதல் இனம் புரியாத மொழி என்று கூறுகிறார்கள்..!

இது உண்மைதான்

அதனால் தான்

காதலின் மொழி தெரியாமல்

இன்னொருவனை திருமணம் செய்து கொள்கிறார்கள்..!

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-Mar-11, 12:33 pm)
பார்வை : 453

சிறந்த கவிதைகள்

மேலே