ஒரு கை ஓசை

என்னவலே உன்னுடன் வாழும் வரம் கேட்டேன்...
உன் நினைவுகளுடன் வாழும் வரம் தந்தாய்...
உன் கார் கூந்தால் பூ சுடும் உரிமை கேட்டேன்...
உன் கூந்தல் உதிர்க்கும் பூக்கள் அள்ளும் உரிமை தந்தாய்..
தினமும் உன் முகம் காணும் பாகியம் கேட்டேன்...
உன் புகை படம் மட்டும் காணும் பாகியம் தந்தாய்...
உன் கை வளையல் ஓசை கேட்டே துயில் எழ ஆசை கொண்டேன்...
கனவில் மட்டும் அதை கண்டுகோள் என்றாய்...
என் உயிர் மெய்யாய் நீ இருக்க..
என் கவிதைகளின் உயிர் மெய்யாய் நீ விளங்குகிறாய்..
நான் இல்ல வாழ்வில் உன்னக்கு நிம்மதி என்றாள்...
அதை தருவேன் அடி பெண்ணே கண்ணீர் உடன்...
ஆனந்த கண்ணீர் உடன்...
என்னெனில் உனக்கு யாசகம் தரும் பாகியம் தந்ததற்க்கு...

எழுதியவர் : உத்தம வில்லன் (29-Aug-14, 11:29 am)
Tanglish : oru kai oosai
பார்வை : 230

மேலே