கனவு

கருப்பு வெள்ளை
கண்களுக்கு
வண்ணங்கள்
தெரிவது போல்...
கனவு காணும்
எனக்கு
வெற்றிகிட்டவில்லை...

எழுதியவர் : jd (30-Aug-14, 1:53 pm)
Tanglish : kanavu
பார்வை : 75

மேலே